ஹார்ட் ஆஃப் அமரன்.. நாளை வெளியாகும் சிவகார்த்திகேயனின் அமரன் பட ஃபர்ஸ்ட் சிங்கிள்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றன. தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதனிடையே ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரரின் பயோபிக்காக உருவாகியுள்ளது அமரன் படம். நீண்ட

ஜனாதிபதியினால் விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் நிவாரணம்

• பெரும்போகத்திற்கு ஹெக்டெயாருக்கு 25,000/- ரூபா உர மானியம் • மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் திறைசேரிக்கு ஜனாதிபதி பணிப்புரை 2024/25 பெரும் போகத்தில் நெல் விவசாயிகளுக்கு ஹெக்டெயாருக்கு 25,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.   இதன்படி, இதுவரை ஹெக்டெயாருக்கு வழங்கப்பட்ட 15 ஆயிரம் ரூபா உர மானியம் ரூ.25,000 ஆக அதிகரிக்கப்படும். இந்த மானியம் ஒக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. விவசாயிகளுக்கு இந்த மானியத்தை செயற்திறனுடனும் … Read more

Senthil balaji-யின் 3 டார்கெட்…அதில் ஒன்று 'Annamalai!' | Elangovan Explains

471 நாட்களுக்குப் பிறகு செந்தில் பாலாஜிக்கு பிணை கிடைத்திருக்கிறது. திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் விமர்சிக்கிறார்கள். அதேநேரத்தில், அமைச்சரவை மாற்றம் கட்டாயம் நடக்கப்போகிறது. முக்கியமாக உதயநிதியுடைய ரூட் கிளியர். இன்னொருபக்கம், செந்தில்பாலாஜி சில முக்கியமான அசைன்மென்ட்களை கையில் எடுத்துள்ளார். அதில் மிக முக்கியமானது ‘டார்கெட் அண்ணாமலை!’ முழுமையாக தெரிந்து கொள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.  Source link

“அமைச்சரவையை பங்கு போட்டுக் கொள்வது மட்டுமே ஆட்சிப் பகிர்வு அல்ல” – கே.பாலகிருஷ்ணன்

திருவண்ணாமலை: “அதிகார பகிர்வு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறிவரும் நிலையில், “மந்திரி சபையை பங்கு போட்டு கொள்வது மட்டுமே ஆட்சி பகிர்வு அல்ல” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் 9-வது மாநில மாநாடு திருவண்ணாமலையில் இன்று (செப். 26) நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை … Read more

ஜம்மு-காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தலில் 56 சதவீத வாக்குப்பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைக்கு நேற்று நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தலில் 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1-ம் தேதி என 3 கட்டங்களாக தேர்தலை நடத்துவதற்கு தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்நிலையில் முதல்கட்டமாக கடந்த வாரம் (செப்.18) 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் நேற்று 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கு பேரவைத் தேர்தல் நடைபெற்றது. … Read more

What to watch on Theatre: மெய்யழகன், தேவாரா, ஹிட்லர்; இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள்

மெய்யழகன் (தமிழ்) மெய்யழகன் (தமிழ்) ’96’ திரைப்படத்தை இயக்கிய பிரேம் குமாரின் அடுத்த திரைப்படம் இந்த ‘மெய்யழகன்’. கார்த்தி, அரவிந்த் சுவாமி, ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கின்றனர். வெள்ளந்தியான கிராமத்து கதாபாத்திரத்தில் கார்த்தி, டிப் டாப்பாக நகரத்திலிருந்து கிராமத்திற்குச் செல்லும் கதாபாத்திரத்தில் அரவிந்த் சுவாமி நடித்திருக்கிறார். பாசப் பிணைப்பைப் பற்றி பேசும் இத்திரைப்படம் செப்டம்பர் 27ம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகிறது. தேவாரா – பாகம் 1 (தமிழ்) தேவாரா – பாகம் … Read more

 தியாகம் செய்த செந்தில் பாலாஜிக்கு வரவேற்பு : முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

சென்னை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததையொட்டு முதல்வர் மு க ஸ்டாலின் அவரை வரவேற்று பதிவிட்டுள்ளார். 2011 – 2016 அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்த போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையொட்டி தனக்கு ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இந்த மனுவை உயர்நீதிமன்றம் … Read more

இது எப்படி இருக்கப் போவுதோ.. ரஜினியின் வேட்டையன் பட ஏஐ தொழில்நுட்பத்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் இன்னும் இரு வாரங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்திற்கு அனைத்து மாநிலங்களிலும் மிகப்பெரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. இந்தப் படத்தின்மூலம் முதல்முறையாக தமிழில் என்ட்ரி ஆகிறார் நடிகர் அமிதாப்பச்சன். இந்நிலையில் அமிதாப்பச்சனுக்கு

VW Taigun Pickup Concept: மாணவர்கள் செய்த டைகன் பிக்கப் டிரக் புராஜெக்ட் அறிமுகம்

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா (SAVWIPL) நிறுவனத்தின் சார்பாக மாணவர்கள் வடிவமைத்துள்ள டைகன் பிக்கப் டிரக் கான்செப்ட் மாடல் புராஜெக்ட் ஆனது இந்திய அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் அங்கமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, வோக்ஸ்வாகன் டைகன் எஸ்யூவி மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் செடான் ஆகியவற்றை இணைத்து, மெகாட்ரானிக்ஸ் மாணவர்கள் புதுமையான பிக்கப் டிரக்கை உருவாக்கியுள்ளனர்.  கார் கான்செப்ட் இறுதியாக்கம் முதல் யோசனைகள் சேகரிப்பு, சந்தை பகுப்பாய்வு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கொள்முதல், பேக்கிங் மற்றும் … Read more

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கியின் ஒத்துழைப்பு!

இந்நாட்டில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கௌரவ அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கிக் குழுமம் வாழ்த்து தெரிவித்துள்ளது. உலக வங்கியின் தெற்காசிய வலயத்தின் தலைவர் மார்டின் ரயிஸர், சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் வலய உப தலைவர் ரிகார்டோ புலிட் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர். தற்போது இலங்கையின் பொருளாதாரம் மீளக் கட்டமைப்பதற்கு தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் அவசியம் என்பதை … Read more