சாலையோரத்தில் கொட்டப்பட்ட மத்திய அரசு ஆய்வு நிறுவனத்தின் மருத்துவ கழிவுகள்; அச்சத்தில் மக்கள்

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் உள்ள காட்டேரி பூங்கா சாலையோரத்தில் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய கழிவு பொருட்கள் கிடப்பதை அந்தப் பகுதி மக்கள் இன்று காலை கண்டுள்ளனர். மக்கள் நடமாட்டம் மற்றும் வனவிலங்குகள் கடக்கும் பகுதியில் மருத்துவக் கழிவுகள் கிடந்ததால் அச்சமடைந்துள்ளனர். அரசு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். குன்னூரில் இருந்து சென்ற அதிகாரிகள் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவ கழிவுகள் குன்னூர் நகரில் இயங்கி வரும் மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனமான பாஸ்டியர் ஆய்வகத்தின் பெயர்கள் … Read more

திருப்பதி லட்டு விவகாரம்: தவறு செய்தோருக்கு கடும் தண்டனை வழங்க சடகோப ராமானுஜ ஜீயர் வலியுறுத்தல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: “திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில் மீன் எண்ணெய் மற்றும் மாட்டு கொழுப்பு கலந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, சம்பந்தப்பட்டவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும். மேலும் இனி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24 வது பீடாதிபதி ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து வெளியிட்ட அறிக்கையில், … Read more

பிஹார் திருவிழாவில் புனித நீராடியபோது 37 குழந்தைகள் உள்பட 43 பேர் உயிரிழப்பு

பாட்னா: பிஹாரில் புதன்கிழமை நடைபெற்ற ‘ஜிவித்புத்ரிகா’ திருவிழாவின்போது வெவ்வேறு சம்பவங்களில் ஆறுகள் மற்றும் குளங்களில் புனித நீராடும்போது 37 குழந்தைகள் உள்பட 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், மூன்று பேரை காணவில்லை என்றும் மாநில அரசு இன்று (செப்.26) தெரிவித்துள்ளது. அம்மாக்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக விரதம் இருந்து கொண்டாடும் பண்டிகை ஜிவித்புத்ரிகா. இந்த பண்டிகை பிஹார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், நேபாள நாட்டிலும் கொண்டாடப்படுகிறது. அஷ்டமி திதியை முன்னிட்டு இந்தப் பண்டிகை … Read more

SPB: `என் நண்பன் பாலுவின் நினைவாக…' – நெகிழ்ந்த இளையராஜாவின் பதிவு

இந்தியத் திரையுலகில் 16 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். 2020, செப்டம்பர் 25-ம் அவர் இறந்து நான்காண்டுகள் ஆனாலும், தமிழ் நெஞ்சங்களில் பாடும் நிலாவாக என்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரின் நினைவாகவும், அவரின் புகழைப் போற்றும் வகையிலும், தன் கடைசி மூச்சு வரை அவர் வாழ்ந்த காம்தார் நகர் வீதிக்கு அவரின் பெயரைச் சூட்டிடுமாறு கடந்த சில நாள்களுக்கு முன்பு முதல்வரிடம் எஸ்.பி.பி-யின் மகன் சரண் கோரிக்கை வைத்தார். SPB இதனை உடனடியாக ஏற்ற முதல்வர் … Read more

செந்தில் பாலாஜி தியாகியா? : தமிழிசை, சீமான் கேள்வி

சென்னை முதல்வர் மு க ஸ்டாலின்ன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை. தியாகி எனக் குறிப்பிட்டதற்கு சீமான், மற்றும் தமிழிசை விமர்சித்துள்ளனர். உச்சநீதிமன்றம் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்ய்ள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், “முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக, வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது” என்று தெரிவித்திருந்தார். நாதக … Read more

EXCLUSIVE: \"ஜெகன் மீது தப்பு இல்லை!\" “ஒன்இந்தியாவிடம்” மனம் திறந்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

அமராவதி: திருப்பதியில் வழங்கப்படும் லட்டு செய்யப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு கலந்திருந்ததாகத் தகவல் வெளியாகி சர்ச்சையானது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து ஒன் இந்தியா தளத்திற்குச் சிறப்பு பேட்டியளித்துள்ள பவன் கல்யாண், இந்த விவகாரத்தில் ஜெகன்மோகன் ரெட்டியை குறை சொல்ல முடியாது எனக் கூறியிருக்கிறார். அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் Source Link

பார்பி டாலாக க்யூட் கெட்டப்பில் போஸ் கொடுத்த சமந்தா.. லண்டனில் இருந்தபோது எடுத்ததாம்!

சென்னை: நடிகை சமந்தா அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இவர் நடிப்பிலிருந்து விலகி இருந்தார். தன்னுடைய அரியவகை நோய் பாதிப்பிற்காக இவர் ட்ரீட்மென்ட் எடுத்த நிலையில் தற்போது அதிலிருந்து ஏறக்குறைய மீண்டு, மீண்டும். படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். அடுத்ததாக மலையாளத்திலும் இவர் என்ட்ரி

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷகிப் அல் ஹசன் அறிவிப்பு

கான்பூர், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் … Read more

2024 Maruti Dzire launch date: மாருதியின் பிரபலமான செடான் காரின் அறிமுக தேதி வெளியானது

வரும் நவம்பர் 4ஆம் தேதி இந்தியாவின் முன்னணி செடான் மாடலாக விளங்குகின்ற மாருதி சுசூகி நிறுவனத்தின் 2024 டிசையர் விற்பனைக்கு வெளியாக உள்ளது. தற்பொழுது வெளியான நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் காரின் அடிப்படையில் வரவுள்ள புதிய டிசையர் மாடல் ஆனது பல்வேறு நவீனத்துவமான டிசைன் மாற்றங்களை ஸ்விஃபடிலிருந்து மாறுபட்ட தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2024 Maruti Dzire புதிய மூன்று சிலிண்டர் Z12E பெட்ரோல் என்ஜினை டிசையர் செடானும் பெற உள்ளது. இந்த … Read more

தேனி: அதிமுக உட்கட்சிப் பிரச்னை; பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய நகரச் செயலாளர் – நடந்தது என்ன?

தேனி மாவட்டம், சின்னமனூர் அ.தி.மு.க நகரச் செயலாளர் பிச்சைக்கனி (38). இவர் தனது வீடு மற்றும் அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார். மாவட்ட எஸ்.பி சிவபிரசாத் நேரில் ஆய்வு செய்தார். சின்னமனூர் போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர். பெட்ரோல் குண்டு பிச்சைக்கனி வீடு அருகே உள்ள வங்கி, கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை சேகரித்து விசாரித்தனர். அதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த இருவரை கண்டறிந்து விசாரித்தனர். அப்போது … Read more