குறைவான கட்டணத்தில் தினம் 2 ஜிபி டேட்டா உடன் OTT பயன்கள்… அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ

தொலைத் தொடர்புத் துறையின் முக்கிய தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் ஜூலை 3 முதல் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களை அதிகரித்துள்ளன. இந்த நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களுக்கான கட்டணத்தை சுமார் 15% அதிகரித்தன. இதனால், அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் பலர் BSNL பக்கம் பார்வையை திருப்பினர். அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோவை விட்டுச் செல்வதைத் தவிர்க்க, ஜியோ அவ்வப்போது சில புதிய மலிவான திட்டங்களை கொண்டு … Read more

காவல்துறை மரியாதையுடன் எஸ்றா சற்குணம் உடல் அடக்கம் : முதல்வர் அறிவிப்பு

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காவல்துறை மரியாதையுடன் எஸ்றா சற்குணத்தின் உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். கடந்த 22-ந் தேதி இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிகல் சர்ச் ஆப் இந்தியாவின் (இ.சி.ஐ.) பேராயருமான 86 வயதாகும் எஸ்றா சற்குணம், உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்தார்.. சென்னை வானகரத்தில் எஸ்றா சற்குணம் உடலுக்கு பொதுமக்கள், கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எஸ்றா சற்குணம் உடலுக்கு … Read more

நவீன தற்கொலை மெஷின்.. உள்ளே படுத்த பெண்.. அடுத்த நொடி ஷாக்.. உடனே பாய்ந்த போலீஸ்.. பரபரப்பு

பெர்ன்: தற்கொலை செய்து கொள்ள உதவும் மெஷினை சுவிட்சர்லாந்து நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியிருந்தது. இதற்கிடையே இந்த மெஷினை முதல்முறையாக அமெரிக்கப் பெண் ஒருவர் பயன்படுத்தி இருக்கிறார். அதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மீது க்ரிமனல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், 4 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் Source Link

திருப்பதி லட்டு..கார்த்தியின் மன்னிப்பு.. அவர் குடும்பத்துக்கு இது புதுசு இல்லை.. நடிகை ஓபன் டாக்

சென்னை: இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாகவே திருப்பதி லட்டு விவகாரம்தான் தலைப்பு செய்தியாக இருந்தது. சூழல் இப்படி இருக்க மெய்யழகன் படத்தின் ப்ரோமோஷனுக்கு ஆந்திராவில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கார்த்தி சிரித்துக்கொண்டே இந்த விஷயம் குறித்து பேசுகையில் சிரித்த்க்கொண்டே பேசினார். இதனை பவன் கல்யாண் சர்ச்சையாக்கினார். இதனையடுத்து கார்த்தி மன்னிப்பு கேட்டார். ஆனால் அவர் மன்னிப்பு கேட்டிருக்க

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி, தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம் சங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய … Read more

கோலி, பண்ட் இல்லை… அந்த இந்திய வீரருக்கு எதிராக பந்து வீசுவது கடினம் – ஹேசில்வுட்

சிட்னி, இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் ஆஸ்திரேலிய மண்ணில் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இம்முறை 5 போட்டிகள் கொண்ட தொடராக இது நடைபெற உள்ளது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது. அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த … Read more

2024 பாராளுமன்ற தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை..

தமக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் வாக்கெடுப்பு நிலையத்தில் தனது வாக்கை பயன்படுத்துவதற்கு முடியாதிருக்கும் என்று நியாயமாகப் பயப்படுகின்ற வாக்காளர்கள், வேறொரு வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிப்பதற்கு அனுமதியளிக்குமாறு வேண்டுகோளொன்றை விடுக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை…

திருச்சி: `8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை..!’ – தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம், ஜமால் முகமது கல்லூரி இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28.9.2024 சனிக்கிழமை காலை 9 மணி முதல் 3 மணி வரை திருச்சியில் அமைந்துள்ள ஜமால் முகமது கல்லூரியில் நடைபெறுகிறது என்று திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முகாமில் 150 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பத்தாயிரம் காலி பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அளிப்பது மட்டுமின்றி … Read more

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்: கரூரில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்

கரூர்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இன்று (செப். 26) ஜாமீன் வழங்கியதை அடுத்து கரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி 15 மாதங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்தார். இந்த நிலையில் இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு இன்று (செப். … Read more

பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே ஒருமித்த கருத்து: சீன தூதர் ஜு பீஹாங் தகவல்

புதுடெல்லி: இந்தியாவும் சீனாவும் போட்டி யாளர்கள் அல்ல என்றும் நட்பு நாடுகள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ஜி ஜின் பிங் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் இந்திய மற்றும் சீன ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அதே ஆண்டு ஜூன் 15-ல் கைகலப்பு ஏற்பட்டதில் இருதரப்பிலும் வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து இரு நாடுகளுக்கிடையே போர் … Read more