தீவிரமாக தாக்கப்பட்டால் அணுஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயங்காது: புதின் எச்சரிக்கை

மாஸ்கோ: உக்ரைனைப் பயன்படுத்தி ரஷ்யா மீது தீவிர தாக்குதல் நடத்தப்படுமானால், அணுஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா தயங்காது என்று ஐரோப்பிய நாடுகளுக்கு அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் இரண்டரை ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில், தீவிர ஏவுகணைத் தாக்குதல்களை ரஷ்யாவுக்கு எதிராக தொடுக்க உக்ரைனுக்கு அனுமதி வழங்கலாமா என்பது குறித்து அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் ஆலோசனை நடந்ததாகக் … Read more

தீபாவளி ரேஸில் போட்டி போடும் 4 பெரிய தமிழ் படங்கள்! வெல்லப்போவது யார்?

Tamil Movies Diwali Releases 2024 : இந்த வருட தீபாவளிக்கு, சுமார் 4 படங்கள் ரிலீஸிற்கு தற்போது வரை ரெடியாக நிற்கின்றன. இதில், எந்த படம் வெற்றி பெரும்? இங்கு அது குறித்து பார்ப்போம்.   

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு : அமலாக்கத்துறை சறுக்கியது எங்கே?

Senthil Balaji : செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை முடிக்க ஆகும் கால அளவை அமலாக்கத்துறை தெரிவிக்காததால், உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் கொடுத்துள்ளது. 

2023-24ல் 3,323 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை இந்தியா பதிவு செய்துள்ளது… அரிசி, கோதுமை உற்பத்தி அதிகரிப்பு…

2023-24 விவசாய ஆண்டில் இந்தியா 3,322.98 LMT (லட்சம் மெட்ரிக் டன்கள்) உணவு தானிய உற்பத்தியை பதிவு செய்துள்ளதாக மத்திய வேளாண் அமைச்சும் தெரிவித்துள்ளது, இது 2022-23 விவசாய ஆண்டில் எட்டப்பட்ட 3,296.87 LMT உணவு தானிய உற்பத்தியை விட 26.11 LMT அதிகமாகும். அரிசி, கோதுமை மற்றும் தினை பயிர்களின் நல்ல விளைவால் உணவு தானிய உற்பத்தியில் சாதனை வளர்ச்சி காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இறுதி மதிப்பீட்டின்படி, 2023-24 ஆம் … Read more

அணுக்கொள்கையில் மாற்றம்.. மூன்றாம் உலகப்போரை தொடங்கும் ரஷ்யா! அச்சத்தில் மக்கள்

மாஸ்கோ: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, தனது அணுக்கொள்கையில் மாற்றம் செய்திருக்கிறது. இதன் மூலம் மூன்றாம் உலகப்போர் குறித்த அச்சம் எழுந்திருக்கிறது. உக்ரைனுக்கும், அமெரிக்காவுக்குமான உறவு உலகம் அறிந்ததுதான். ஆனால், இந்த இரண்டு நாடுகளும் சேர்ந்து, நேட்டோ அமைப்பு மூலம் ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினர். இதுதான் இப்போது நடக்கும் ரஷ்ய-உக்ரைன் போருக்கான தொடக்கப்புள்ளி. Source Link

சிம்புவுக்கு திருமணமா?.. மறுபடியும் முதல்லேர்ந்தா?.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு

சென்னை: தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது என பல ஜானர்களில் தனது முத்திரியை பதித்திருக்கிறார். இடையில் சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் தக் லைஃப் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துவரும் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு

மும்பையில் கனமழை- விமான சேவை பாதிப்பு

மும்பை, மும்பையில் கடந்த 23-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இதன்பேரில் நேற்று முன்தினம் இரவு நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணி முடிவடைந்த 24 மணி நேரத்தில் 7 செ.மீ மழை மும்பையில் பதிவாகி உள்ளது. மும்பை உள்பட தானே, பால்கர், நவிமும்பை ஆகிய இடங்களில் லேசான மழை பெய்தது. இதன் காரணமாக மும்பையில் … Read more

நாட்டில் சிறந்ததொரு ஊடக கலாச்சாரத்தை உருவாக்குவதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு – வெகுஜன ஊடக அமைச்சர்

நாட்டில் சிறந்ததொரு ஊடக கலாச்சாரத்தை உருவாக்குவதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அரசியலமைப்பின் ஒன்பதாவது சரத்திற்கு இணங்க பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு புதிய அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் வெகுஜன ஊடக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். வெகுஜன ஊடக அமைச்சில் நேற்று (25) தமது அமைச்சுப் பொறுப்பை ஆரம்பிக்கும் நிகழ்வின் போது இவ்வாறு குறிப்பிட்டார். அவ்வாறே ஏனைய சகல சமயங்களையும் பின்பற்றுவதற்கான உரிமை மற்றும் அவற்றை சுதந்திரமாகப் பாதுகாப்பதும் தமது பொறுப்பாகும் என … Read more

'மனோரமா ஆத்தா சொல்லிக்கொடுத்த பொரியலும், தேநீரும்..!' – பகிரும் நடிகை ஊர்வசி | Health

நடிகை ஊர்வசி ”மனோரமாவை எல்லாரும் மரியாதையா `ஆச்சி’ன்னுதான் கூப்பிடுவாங்க. ஆனா, நான் மட்டும் `ஆத்தா’ன்னு தான் கூப்பிடுவேன். எல்லார்கிட்ட இருந்தும் ஒவ்வொரு விஷயம் கத்துப்போம் இல்லியா… அந்த வகையில நான் ஆத்தாகிட்ட இருந்து கத்துக்கிட்டது, ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்கள். நடிகை மனோரமா சிட்டியை தாண்டி, படப்பை மாதிரி இடங்களுக்கு ஷூட்டிங் போனோம்னா, ‘வா, ஏதாவது செடி, கொடி இருக்கான்னு பார்த்துட்டு வருவோம்னு என்னைக் கூட்டிட்டுப் போவாங்க. போற வழியில எலுமிச்சை மரத்தைப் பார்த்திட்டாங்கன்னா, பத்து இலைகளைப் பறிச்சிட்டு … Read more

“செந்தில் பாலாஜி அமைச்சராவது குறித்து முதல்வர் முடிவு செய்வார்” – டி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை: “செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவதற்கு தடையில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. அதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார்.” என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். சென்னையில், திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் இன்று (செப்.26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜாமீன் என்பது நீதிமன்றத்தில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கான சட்டப்படியான உரிமை. ஆனால், இவர்கள் தேவையில்லாமல் ஏறத்தாழ 15 மாத காலம், செந்தில் பாலாஜியை சிறையிலே வைத்திருந்தனர். அந்த வழக்கில் என்ன முகாந்திரம் இருக்கிறது என்று … Read more