Weather Report | இன்று கனமழை காரணமாக Red Alert… பள்ளி கல்லூரி விடுமுறை! ரயில், விமானம் ரத்து

Weather Report | இன்று கனமழை காரணமாக Red Alert… பள்ளி கல்லூரி விடுமுறை! ரயில், விமானம் ரத்து

அக்டோபர் 1 ஆம் தேதி ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை அக்டோபர் 1 ஆம் தேதி அன்று ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழka அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மகாளய அமாவாசை அக்டோபர் 2-ந் தேதி வருவதை முன்னிட்டு அக்டோபர் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதாவது, தமிழகத்திலும் மற்றும் கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் இருந்தும் பொது மக்கள் மகாளய அமாவாசை அன்று புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு … Read more

BB8 Tamil: பிக்பாஸில் களமிறங்கும் மறைந்த நடிகரின் மகன்! அந்த மனுசனுக்காகவே ஆதரிப்பாங்கனு பேச்சு

சென்னை: தமிழில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பெரும்பான்மையான ரசிகர்களை கொண்ட ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் என்ற காரணத்திற்காகவே ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கினர். இப்போது கமல்ஹாசன்

JSW MG motor: இரண்டு எம்ஜி கார்களில் சிறப்பு எடிசன் விற்பனைக்கு வெளியானது

ஆஸ்டர் காரில் பிளாக்ஸ்டோர்ம், ஹெக்டரில் ஸ்னோஸ்டோர்ம் என இரண்டு சிறப்பு எடிசன் மாடல்களை பண்டிகை காலத்தை முன்னிட்டு ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. JSW MG Hector Snowstorm ஹெக்டர் காரில் 143 hp பவர் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 173 hp பவர் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் என இரண்டு விதமான ஆப்ஷனிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு விதமாகவும் கிடைக்கின்றது. … Read more

`தமிழிசை சவுண்டு; ஹெச்.ராஜா ரவுண்டு' – எப்படி இருக்கிறது அண்ணாமலை இல்லாத பாஜக?

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு மேற்படிப்புக்காகச் சென்றிருக்கிறார். இதையடுத்து தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் மாநில துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி, மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர் எம். முருகானந்தம், மாநில பொதுச் செயலாளர் ராம. சீனிவாசன், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். முன்னதாக வெளிநாட்டிலிருந்தாலும் அண்ணாமலையே கட்சியை வழிநடத்துவார் எனச் சொல்லப்பட்டது. ஆனால் திடீரென குழு அமைக்கப்பட்டது. அண்ணாமலை … Read more

தமிழகத்தில் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அக்டோபர் 1-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களிலும், அதைத் தொடர்ந்து அக்டோபர் 1-ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் … Read more

கலப்பட நெய்யும், ஊழியர்களுக்கு தண்டனையும்: திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து கல்வெட்டு துறை இயக்குநர் சிறப்பு பேட்டி

திருமலை: கல்வெட்டு துறை இயக்குநர் முனிரத்தினம் “இந்து தமிழ் திசை”க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது: அரசர் காலங்களிலேயே திருப்பதி ஏழுமலையானின் பிரசாதம் எப்படி தயாரிக்க வேண்டும்? திருப்பதியில் இருந்து நெய்யை எவ்வாறு பாதுகாப்பாக திருமலைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்? அதற்கான போக்குவரத்து எப்படி இருத்தல் அவசியம் ? என்பது போன்ற கேள்விகளுக்கான விளக்கங்கள் கல்வெட்டில் காணப்படுகின்றன. அரசர் காலத்தில் நெய்யை சரிவர பராமரிக்காமல் போன கோயில் ஊழியர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் கொடுத்த தண்டனை விவரங்களும் கல்வெட்டுகளில் பதிவிடப்பட்டுள்ளன. … Read more

Lubber Pandhu: `வெற்றிமாறன் சார் பாராட்டிய அந்த சீன்; இயக்குநரின் பார்வை'- பால சரவணன்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘லப்பர் பந்து’ திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் முக்கிய பலமே அதன் கதாபாத்திரங்கள்தாம். படத்தில் இடம்பெற்ற காத்தாடி, கொளஞ்சி, கருப்பையா, யசோதா என அத்தனை குணச்சித்திர கதாபாத்திரங்களும் கதையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படியான முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான காத்தாடியாக நடித்த பால சரவணனைச் சந்தித்தோம். நிஜத்திலும் காத்தாடி பாத்திரத்தைப்போல அவ்வளவு துடிப்பாக இருந்தார் பால சரவணன். படபிடிப்பு தளத்தில் பரபரப்பாக இருந்தவரைச் சந்தித்துப் பேசினோம். இயக்குநர் வெற்றி மாறன் படக்குழுவை அழைத்துப் … Read more

Good News | அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்

Diwali Bonus and Dearness Allowance Latest Update: அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் மற்றும் அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கியமான அப்டேட் வெளியாகி உள்ளது. அதைக்குறித்து பார்ப்போம். இந்த ஆண்டுக்கான இரண்டாவது அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்காக மத்திய அரசு மற்றும் தமிழக அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதற்கான முக்கிய அறிவிப்பு இந்த வாரத்தில் அல்லது அல்லது அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாம தமிழக அரசு ஊழியர்களுக்கான … Read more

ஜம்மு காஷ்மீர் தேர்தல்.. ஸ்ரீநகரில் அதல பாதாளத்திற்கு போன வாக்குப்பதிவு.. தேர்தல் ஆணையத்தின் டேட்டா

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் காஷ்மீரில் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள 15 தொகுதிகளும் அடங்கும். பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பட்காம் மற்றும் கந்தர்பெல் ஆகிய பகுதிகளில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் வாக்குப்பவு சதவிகிதம் இருந்தது. ஆனால், ஸ்ரீநகரில் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக இருந்தது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து Source Link