CWC 5 பிரம்மாண்ட இறுதிச்சுற்று.. கார்த்தி -அரவிந்த்சாமி கையில் எடுத்த விஷயம்.. யோவ் கீழ போடுங்கய்யா!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 29ம் தேதி இந்த நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதிச்சுற்று நடைபெற உள்ளது. இதுகுறித்து அடுத்தடுத்த ப்ரோமோக்களால் ரசிகர்களை தாக்கி வருகிறது சேனல். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் மெய்யழகன் படத்தின் அரவிந்த்சாமி மற்றும் கார்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அடுத்தடுத்த பிரமோக்கள் மூலம்

புதிய ஆளுநர்கள் நியமனம்

கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 09 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் விவரம் வருமாறு, • ஹனீஸ் யூசுப் – மேல் மாகாண ஆளுநர் • சரத் பண்டார சமரசிங்க அபயகோன்- மத்திய மாகாண ஆளுநர் • பந்துல ஹரிஸ்சந்திர -தென் மாகாண ஆளுநர் • திஸ்ஸ குமாரசிரி வர்ணசூரிய – வடமேல் மாகாண ஆளுநர் • வசந்த குமார விமலசிறி – வட மத்திய மாகாண ஆளுநர் • நாகலிங்கம் சேதநாயகன் … Read more

சென்னையில் பரவலாக கனமழை: அடுத்த 3 மணி நேரம் தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அடுத்த மூன்று மணி நேரம் வரை மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசையில் இருந்து மேகக்கூட்டங்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதைகள் மழை என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக … Read more

காந்தி, மோடி, யோகி நடனமாடும் ஏஐ வீடியோ பதிவுக்கு எதிராக வழக்குப் பதிவு

பல்லியா(உ.பி): மகாத்மா காந்தி, பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பெண் ஒருவருடன் நடனமாடுவது போல் ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட அடையாளம் தெரியாதவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேகா சிங் ரத்தோர் என்ற பயனர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை பதிவிட்டதைத் தொடர்ந்து இது வெளிச்சத்துக்கு வந்தது. அவர் தனது பதிவில் அவர், “மிகவும் பிரபலமான, வெற்றிகரமான முதல்வர் யோகி ஆதித்ய … Read more

Lubber Panthu : `விஜயகாந்த் சாருக்காகத்தான் தினேஷ் ஓகே சொன்னாரு..!' – இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா, ஹரிஷ் கல்யாண், சஞ்சனா ஆகியோர் நடிப்பில் கடந்த வெளியான லப்பர் பந்து திரைப்படம் மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. கிரிக்கெட் போட்டியில் இரு ஆண்களுக்கு இடையிலான ஈகோவை மையமாக வைத்துக்கொண்டு படத்தில் சாதி மறுப்புத் திருமணம், பெண்ணியம், விளையாட்டில் சாதி, காதல், நகைச்சுவை என சிக்சர்களாக பறக்கவிட்டிருக்கிறார் இயக்குநர். லப்பர் பந்து இந்த நிலையில், படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. லப்பர் பந்து படக்குழுவினர் கலந்துகொண்ட இந்த … Read more

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை (செப்டம்பர் 26) காலை 10:30 மணிக்கு வழங்கவுள்ளது. 2011 முதல் 2016 வரை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி அவரது உதவியாளர் மற்றும் சகோதரர்களுடன் சேர்ந்து வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணமோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் மீதான விசாரணை 2015ம் ஆண்டு துவங்கிய நிலையில் 2021 ஜூலை மாதம் … Read more

தீபாவளியும் பொங்கலும் அக்டோபர் 10 தான்.. வேட்டையன் படம் குறித்து செம அப்டேட் சொன்ன ரக்‌ஷன்!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளியில் தொகுப்பாளராக வலம் வரும் ரக்‌ஷன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடித்து இருந்தார். அதன்பின்னர், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் முழுக்க ரஜினிகாந்த் உடன் இணைந்து வரக்கூடிய கதாபாத்திரத்தில் ரக்‌ஷன் நடித்துள்ள நிலையில்,

புதிய பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (ஓய்வு) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்

எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (ஓய்வு) WWV, RWP மற்றும் இரண்டு பார்கள், RSP மற்றும் பார், USP, MMSc (Strat Stu- China), MSc (Def Stu) Mgt இல், MSc (Def & Strat Stu), fndu (சீனா), psc இலங்கை பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். எயார் வைஸ் மார்ஷல் துயகொந்தா (செப். 23, 2024) அக்குரேகொடவில் உள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் … Read more