ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி மனைவியிடம் டிஜிட்டல் முறையில் பணம் பறிப்பு; சைபர் க்ரைம் கும்பலுக்கு வலை

சென்னை தி.நகர் கண்ணதாசன் தெருவில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற டி.ஜி.பி ஸ்ரீபால். இவரின் மனைவி டாக்டர் கமலி ஸ்ரீபால் (71). இவரை செல்போனில் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த மர்ம நபர், தன்னை டிராய் அதிகாரி என்று அறிமுகப்படுத்தியிருக்கிறார். பின்னர் அந்த நபர், உங்களின் செல்போன் நம்பர் சட்டவிரோதமான செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் செல்போன் நம்பரின் இணைப்பு இன்னும் இரண்டு மணி நேரத்தில் துண்டிக்கப்பட்டு விடும் என்று கூறியிருக்கிறார். அதைக்கேட்ட … Read more

காலாண்டு விடுமுறை – 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு

சென்னை: காலாண்டு விடுமுறையையொட்டி, ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செப்.27 (வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை தொடக்கம், செப்.28, 29 வார இறுதி நாட்கள் என்பதால் என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு செப்.27, 28 தேதிகளில் சென்னை, கிளாம்பாக்கத்தில் இருந்து … Read more

டெல்லியில் இளம்பெண் வீட்டில் ரகசிய கேமராக்கள் – உரிமையாளர் மகன் கைது

புதுடெல்லி: டெல்லியில் குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் இளம்பெண் வீட்டில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவ்வீட்டின் உரிமையாளரும், அவரது மகன்களும் கைதாகி உள்ளனர். டெல்லியின் கிழக்கு பகுதியிலுள்ள ஷக்கூர்பூர் பகுதியில் ஓர் இளம்பெண் வாடகை வீட்டில் வசிக்கிறார். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இப்பெண் குடிமைப் பணி தேர்வு எழுதுவதற்காகப் பயிற்சி பெற்று வருகிறார். இவரது வீட்டின் குளியலறை மற்றும் படுக்கை அறையில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிந்துள்ளது. இதை யதேச்சையாகப் பார்த்து அதிர்ந்த அந்த … Read more

“மரண பயம்… அழுகுரல்…” – இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தப்பும் லெபனான் மக்களின் அனுபவம்

ஜெருசலேம்: லெபனான் மீது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர். ஒருவித மரண பயம், பதற்றம் மற்றும் வீட்டை விட்டு வெளியேறும் ஏக்கம் என அனைத்தையும் ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளனர். இது ஒரு `கொடிய போர்’ என இதனை அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். காசா மீது கண்மூடித்தனமாக போர் தொடுத்ததை போல தற்போது ஹிஸ்புல்லாவை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் லெபனான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது இஸ்ரேல். போர்ப் பதற்றம் … Read more

பாலைவனத்தில் கானல்நீரா? இவ்வளவு அழகான பாலைவனத்தில் வாக்கிங் போனா எப்படி இருக்கும்? வைரல் வீடியோ!

பாலைவனத்தில் கானல்நீரா? இவ்வளவு அழகான பாலைவனத்தில் வாக்கிங் போனா எப்படி இருக்கும்? வைரல் வீடியோ!

Lubber Panthu: `16 வயசுல முதல் படம்… சென்னைய விட்டு ஏமாற்றமா போனேன்' – கலங்கிய நடிகை ஸ்வாசிகா

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா, ஹரிஷ் கல்யாண், சஞ்சனா ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான லப்பர் பந்து திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. கிரிக்கெட்டில் இரு ஆண்களின் ஈகோ பிரச்னை, அதிலேயே இன்னொரு லேயராக சாதிய பிரச்னை, இதற்கிடையில் காதல், நகைச்சுவை, விறுவிறுப்பு, விஜயகாந்த் பாடல்கள் என எதையும் தொய்வில்லாமல் திரைக்கதையை நகர்த்தி முழுமையான படமாக வந்திருப்பதை தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். லப்பர் பந்து – ஸ்வாசிகா, தினேஷ் இத்தகைய … Read more

யூடியூபர் சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சிறையில் இருந்து வெளியே வந்தார்…

காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், கஞ்சா வைத்து இருந்ததாகவும் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், அவருக்கு எதிராக வேறு வழக்குகள் நிலுவையில் இல்லை என்றால், அவரை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மதுரை மத்திய சிறையில் … Read more

மின் கட்டண உயர்வு.. பொறுப்பற்ற நிர்வாகம்.. ஜம்மு காஷ்மீரில் வெகுண்டெழுந்து வாக்களித்த மக்கள்

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்தது. இதில் மக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தனர். இது வரலாற்றின் முக்கிய நிகழ்வு என தேர்தல் ஆணையமே பெருமையாக கூறியுள்ளது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க நிறைய காரணங்கள் உள்ளன. ஜம்மு ஜகாஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படவுள்ளது. அதன்படி Source Link

Vel Paari: ரன்வீர் சிங், யஷ்லாம் இல்லையா?.. வேள்பாரி படத்துல இணையப் போவது சூர்யா, விக்ரமா?

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் அடுத்து பிரம்மாண்டமாக 3 பாகங்கள் கொண்ட படமாக வேள்பாரி உருவாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வேள்பாரி படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், கன்னட நடிகர் கேஜிஎஃப் புகழ் யஷ் உள்ளிட்டோர் லீடு ரோலில் நடிக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. ஆனால், தற்போது தமிழ் சினிமா நடிகர்களை வைத்தே வேள்பாரி

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 65 நாடுகளுக்கு மேல் விற்பனை செய்யப்படுகின்ற காரின் அறிமுக விபரம்

வருகின்ற அக்டோபர் 4 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிசான் மேக்னைட் காம்பேக்ட் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி இந்தியாவில் தயாரிக்கப்பட்டு சுமார் 65க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அடிப்படையான மெக்கானிக்கல் மாற்றங்கள் மற்றும் எஞ்சின் தொடர்பான எந்தவொரு மாற்றங்களும் இருக்காது. மற்றபடி, டிசைன் மாற்றங்கள் கூடுதலான புதுப்பிக்கப்பட்ட பல்வேறு வசதிகள் மட்டும் பெற்றிருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக மேக்னைட் முன்புறத்தில் புதிய கிரில் டிசைன், எல்இடி ஹெட்லைட் மற்றும் பம்பர் ஆகியவை புதுப்பிக்கப்பட … Read more