இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்கள்..

இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக செனேஷ் பண்டாரவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக உதித கயேஷான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  புதிய தலைவர்கள் இன்று (25) காலை ஊடக அமைச்சில் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத்திடம் இருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.   

Sobhita Dhulipala: `மனதிற்கு நெருக்கமானது' நிச்சயதார்த்தம் குறித்து நெகிழ்ந்த சோபிதா துலிபாலா

இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் சோபிதா துலி பாலா பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். இதனிடையே சில மாதங்களாக சோபிதா துலிபாலாவும், நாக சைதன்யாவும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் இருவரும் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். அதனை தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் அதிகாரப் பூர்வமாக அறிவித்து புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தனர். … Read more

“திருப்பதி லட்டு விவகாரத்தில் தமிழக அரசின் கருத்து என்ன?” – அர்ஜு ன் சம்பத்

திண்டுக்கல்: திருப்பதி லட்டு விவகாரத்தில் தமிழ்நாடு அரசோ, இந்து சமய அறநிலையத் துறையோ இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. தங்களது கருத்தை தெரிவிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். திண்டுக்கல்லில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “பூரண மதுவிலக்கு என்பது எல்லா கட்சிகளின் கொள்கையாக உள்ளது. எல்லா கட்சிகளும் போராட்டங்கள் நடத்தியுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் என கூறி போராட்டம் நடத்துவது மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தக் … Read more

ஹரியானா தேர்தல் களத்தில் அணிவகுக்கும் புல்டோசர்கள் – மவுசு கூடுவதன் பின்புலம் என்ன?

நூ (ஹரியானா): ஒரு காலத்தில் சாதாரணமான கட்டிடப் பணிகளுக்கான இயந்திரமாக இருந்த புல்டோசர்கள் இன்று அரசு அதிகாரம் மற்றும் அரசியல் சின்னமாக மாறி ஹரியானா தேர்தல் பிரச்சாரக் களத்தில் எங்கும் நீக்கமற பரவிக் காணப்படுகிறது. மக்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கும் விஷயமாகவும் புல்டோசர்கள் மாறியுள்ளன. ஹரியானாவின் நூ மாவட்டத்தின் குறுகலான தெருக்களில் கூட புல்டோசர்களின் தொட்டிகளில் இளைஞர்கள் ஏறி நின்று நடனமாடுவது, கீழே அமர்ந்திருக்கும் கூட்டத்தினர் மீது துண்டு பிரசுரங்களை மழை போல பொழிவது அங்கு சாதாரணமாக … Read more

பணம் வருமா போகுமா? வந்து போனா நல்லது தான்! குரு வக்ர பெயர்ச்சியால் பொற்காலம்! சந்தோஷம்!

பணம் வருமா போகுமா? வந்து போனா நல்லது தான்! குரு வக்ர பெயர்ச்சியால் பொற்காலம்! சந்தோஷம்!

Lubber Pandhu: `என்னுடைய கனவு இது… ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் நடித்தேன்' – நடிகர் ஜென்சன் திவாகர்

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, பால சரவணன், டி எஸ் கே, ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘லப்பர் பந்து’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த ஆட்டக்காரராக அட்டகத்தி தினேஷ், அவருக்கு நிகராக வளர்ந்து வரும் சிறந்த ஆட்டகாரராக இருக்கும் துடிதுடிப்பான இளைஞராக ஹரிஷ் கல்யாண் ஆகியோர் சிறப்பாக நடிக்க, இதற்கிடையில் நண்பர்களாக வரும் ஜென்சன் திவாகர் மற்றும் பால … Read more

த வெ க மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி குறித்து கட்சி விளக்கம்

சென்னை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி குறித்து கட்சி விளகம் அளித்துளது. நடிகரான விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டை இம்மாதம் 23-ந் தேதியன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடத்துவதாகவும், அதற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி கேட்டு ஏற்கனவே காவல்துறையிடம் அக்கட்சியினர் மனு கொடுத்தனர். 33 நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காவல்துறை சார்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதில் போதிய நாட்கள் இல்லை என்பதாலும், … Read more

Vaazhai OTT: மக்கள் கொண்டாடிய வாழை.. ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

சென்னை: கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படம் மிகவும் கவனத்தைப் பெற்றதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் புரோமோசனில், இந்தப் படம் தனது சிறு வயதில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் எனக் கூறியிருந்தார் இயக்குநர் மாரி

இந்த இந்திய வீரர் எங்கள் அணிக்காக விளையாடுவதை பார்க்க விருப்பம் – ஹஸ்மத்துல்லா ஷாஹிதி

புதுடெல்லி, சமீபத்தில் ஆப்கானிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்றது. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றி வரலாறு படைத்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றில் ஆப்கானிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அப்போது அவரிடம் இந்திய அணி வீரர் யாராவது ஒருவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு வேண்டுமென்றால் யாரை கேட்பீர்கள் என்று … Read more