சந்திரபாபு நாயுடு செய்த பாவம்.. சிறப்பு பூஜைக்கு அழைப்பு விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி

விஜயவாடா: திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், கோயிலில் பல்வேறு பரிகாரப் பூஜைகள் செய்யப்பட்டன. இந்நிலையில், லட்டு பிரசாதத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தைப் போக்க ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் ஆகஸ்ட் 28 ஆம் Source Link

Paal Dabba Home Tour: 9 ஃபேமிலிக்கு 2 பாத்ரூம் தான்.. பால் டப்பாவின் வீடு எப்படி இருக்கு பாருங்க!

சென்னை: “காத்து மேல காத்து கீழே” என பாட்டுப் பாடி பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்த பால் டப்பா என்கிற அனிஷின் ஹோம் டூர் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. புளியந்தோப்பில் பிறந்து வளர்ந்து பாடகராகவும் நடனக் கலைஞராகவும் மாறியுள்ள பால் டப்பாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர். புளியந்தோப்பில் தாங்கள் வசித்து வந்த வீட்டை

ரஞ்சி டிராபி 2024-25: டெல்லி அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட்..? – வெளியான தகவல்

புதுடெல்லி, இந்த ஆண்டு ரஞ்சி டிராபி தொடர் அக்டோபர் 11-ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் அரையிறுதி பிப்ரவரி 17-ல் தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு ரஞ்சி டிராபி தொடரில் டெல்லி அணியில் இடம்பெற்று விளையாடக்கூடிய வாய்ப்பு உள்ள வீரர்கள் பட்டியலை டெல்லி மாநில கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்தப்பட்டியலில் இந்திய தேசிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் … Read more

ஐக்கிய அரபு அமீரகம்: விபத்தில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழப்பு

துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று நடந்த விபத்தில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர். நேற்று இரவு நாட்டுப்பணியை மேற்கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ஐக்கிய அரசு அமீரகம் தெரிவித்துள்ளது. எந்த வகையிலான விபத்து? விபத்துக்கான காரணம் என்ன? உயிரிழந்த ராணுவ வீரர்களின் விரவம் உள்பட எந்த தகவலையும் அமீரக அரசு வெளியிடவில்லை. தினத்தந்தி Related Tags : United Arab Emirates  Accident  ஐக்கிய அரபு … Read more

முட்டை விலை குறைவடைந்ததன் நன்மையை நுகர்வோர் அனுபவிக்க வேண்டும் – பாவனையாளர் அலுவலர்கள் அதிகார சபை

சந்தையில் முட்டையின் விலை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், முட்டையின் விலை ரூ.28/-ரூ.35/ என்ற அளவில் இருப்பதாகவும் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. முட்டை விலை குறைவடைந்ததன் நன்மையை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் இன்று பாவனையாளர் அலுவலக அதிகார சபை வியாபாரிகளுக்கு அறிவித்துள்ளது. இவ்வாறு முட்டை விலை குறைவடைந்ததை தொடர்ந்து ,முட்டையடன் தொடர்பான பொருட்களின் விலையும் குறைவடைய வேண்டும் எனறும், இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பேக்கரி … Read more

வாவ்.. இதை தான் எதிர்பார்த்தோம், ரசிகர்களை கொண்டாட வைத்த நெஞ்சத்தை கிள்ளாதே ப்ரோமோ – விஷயம் என்ன?

வாவ்.. இதை தான் எதிர்பார்த்தோம், ரசிகர்களை கொண்டாட வைத்த நெஞ்சத்தை கிள்ளாதே ப்ரோமோ – விஷயம் என்ன?

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்த சிறப்பு நீதிமன்றம்! – பின்னனி என்ன?

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் நில ஒதுக்கீடு செய்ததில் 4000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதற்கு பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதுமட்டுமின்றி சித்தராமையாவின் மனைவி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தன. இந்த சம்பவங்கள் கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. சித்தராமையா இந்த விவகாரங்கள் … Read more

சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: யூடியூபர் சவுக்கு சங்கரை இரண்டாவது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்றால், அவரை ஜாமீனில் விடுவிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் காவலர்களையும், காவல் துறை பெண் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூடியூபரான சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் வதந்தி … Read more

‘இந்தியப் பகுதிகளை பாகிஸ்தான் என அழைக்க முடியாது’ – ஐகோர்ட் நீதிபதி கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: நீதிமன்ற விசாரணையின் போது முஸ்லிம்கள் அதிகம் வாழும் பெங்களூருவின் ஒரு பகுதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தாவுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என அழைக்க முடியாது என்றும் தெரிவித்தது. நிலத்தின் உரிமையாளர் – குத்தகைதாரர் தொடர்பான வழக்கு விசாரணையின் போது கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று … Read more

ஐபிஎல் 2025 மெகா அறிவிப்பு விரைவில், சிஎஸ்கேவில் தோனி நீடிப்பாரா?

IPL player retention New rules : ஐபிஎல் 2025 தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு விதிமுறைகளை பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் இன்று வெளியிட உள்ளது. இதனடிப்படையில் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்துக்கு பத்து அணிகளும் தயாராக உள்ளன. ஐபிஎல் ரீட்டென்ஷன் விதிமுறைகள் வெளியானவுடன் எந்தெந்த பிளேயர்களை தக்க வைக்கலாம், யாரையெல்லாம் விடுவிக்கலாம் என்பது குறித்து அனைத்து அணிகளும் தீர்க்கமாக முடிவு எடுக்கும். மேலும், வரவிருக்கும் ஐபிஎல் ஏலத்தில் எந்தெந்த பிளேயர்களை எல்லாம் … Read more