Mohan G: "அந்த தைரியத்துலதான் இப்படி பேசுனேன்…" – கைது குறித்து இயக்குநர் ஜி.மோகன் விளக்கம்

திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குக் கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவைப் பயன்படுத்தப்பட்டதாக வெளியான ஆய்வின் முடிவுகள் நாடெங்கும் பெரும் பேசுபொருளாகி வருகிறது இவ்வேளையில் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஜி.மோகன், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலக்கப்பட்டதாகப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதைத்தொடர்ந்து, திருச்சி சமயபுரம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வரும் கவியரசு என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த … Read more

விலை அதிகமான ஆப்பிள் தயாரிப்புகளை வங்கியவரா? அரசு சொன்ன இந்த அறிவுரையை மறந்திடாதீங்க!

ஆப்பிளின் அடுத்த 16 தொடர் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களை அறிமுகப்படுத்திய நிகழ்வு நடைபெற்று சில வாரங்களாகிவிட்டது. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ் உள்ள இணைய பாதுகாப்பு கண்காணிப்பு குழு (CERT-In), தனியுரிமை பாதிப்புகளைக் கொடியிட்டுள்ளது. iOS, iPadOS மற்றும் macOS போன்ற ஆப்பிள் தயாரிப்புகள் குறித்து அதிக தீவிர எச்சரிக்கையை (High Severity) வெளியிட்டுள்ளது. ஆப்பிள் தயாரிப்புகளை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இந்த எச்சரிக்கை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. போனை … Read more

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த  7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,  இன்று (25.09.2024) வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26.09.2024 முதல் 01.10.2024 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் … Read more

காஷ்மீர் மாநில அந்தஸ்து கிடைக்கும்வரை நாடாளுமன்றம் முடங்கும்.. வீதிதோறும் போராட்டம்- ராகுல் வார்னிங்

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைப்பதற்காக “இந்தியா” தமது முழு பலத்தையும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தும்; ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்துக்காக வீதிகள் தோறும் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி இந்த எச்சரிக்கையை விடுத்தார். ஜம்மு Source Link

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற புதிய ஆங்கர்.. மணிமேகலைக்கு பதில் இவரா.. இது எப்படி இருக்கு!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து 5 சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது குக் வித் கோமாளி, இந்த நிகழ்ச்சியில் குக்குகளும் கோமாளிகளும் இவர்களுடன் இணைந்து நடுவர்களும் செய்த அலப்பறைகளை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. இந்த நிகழ்ச்சி ஸ்டெஸ் பஸ்டராக உள்ளதாக ரசிகர்களே பாராட்டும்வகையில் அமைந்து வந்தது. ஆனால் இந்த 5வது

குஜராத்: கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 7 பேர் பலி

காந்திநகர், குஜராத் மாநிலம் ஷாம்லாஜியில் இருந்து அகமதாபாத்திற்கு 7 நபர்களுடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சபர்கந்தா மாவட்டத்தில் ஹிமத்நகர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை … Read more

வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட்; 6 சாதனைகளை படைக்க அஸ்வினுக்கு வாய்ப்பு

புதுடெல்லி, இந்தியா- வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஸ்வின் முதல் இன்னிங்சில் 113 ரன்கள் விளாசினார். 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தினார். இந்த டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் பல சாதனைகள் படைத்தார். இந்நிலையில் வங்காளதேச அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நாளை மறுதினம் (செப்டம்பர் … Read more

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் எப்போது? வெளியான விவரம்

கொழும்பு, இலங்கையில் கடந்த 21ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஆட்சியில் இருந்த ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே உள்பட 38 பேர் போட்டியிட்டனர். தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் வெற்றி பெறத்தேவையான 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை யாரும் பெறாததால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் நீண்ட இழுபறிக்கு பிறகு தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார … Read more

கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை…

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு செப்டம்பர் 28 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 1.00 மணி முதல் 30 ஆம் திகதி மாலை 6.00 மணி வரை 65 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கண்டி நகர சபைக்குட்பட்ட பகுதிகள், ஹாரிஸ்பத்து, பூஜாபிட்டிய, பாததும்பர மற்றும் அக்குரணை ஆகிய நீர் நீர் வழங்கல் அமைப்புகளுக்கு … Read more

Encounter: சிங்கம் பட வில்லன் போல் வாழ்க்கை; மொத்தம் 39 வழக்குகள் – சீசிங் ராஜா முழுப் பின்னணி!

ராஜா டு சீசிங் ராஜா ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ராஜா, சென்னை கிழக்கு தாம்பரத்தில் வசித்து வந்தார். 9-ம் வகுப்பு வரை படித்த இவன், வாகனங்களை சீசிங் செய்யும் வேலைகளைச் செய்து வந்தான். அதாவது, வாகனக் கடன் கொடுக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை. கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதுதான் இவரின் அப்போதைய பணி. அப்போது தாம்பரம் மார்க்கெட் பகுதியில் கோலோச்சிய பிரபலமான  ரௌடி ஒருவருடன் சேர்ந்து மாமூல் வசூலிப்பது, ரியல் எஸ்டேட் கட்டப்பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டான்.  கடந்த … Read more