பருவமழை பாதிப்பை முன்னெச்சரிக்கை இருந்தால் தடுக்கலாம் : முதல்வர் ஸ்டாலின்
சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பருவ மழை பாதிப்பை முன்னெச்சரிக்கை இருந்தால் தடுக்க முடியும் எனக் கூறி உள்ளார். இன்று பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு க ஸ்டாலின். “முன்னெச்சரிக்கை என்பது இருந்தாலே, எந்தப் பாதிப்பையும் நாம் தடுத்திட முடியும். கடந்த மூன்று ஆண்டுகளாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து எடுத்து வருகிறோம். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரண்டு பருவ காலங்களில் தமிழ்நாட்டிற்கு மழை கிடைக்கிறது. இதில் அக்டோபர் முதல் … Read more