சென்னை: காந்தியடிகளின் 155 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மற்றும் மாவட்ட முக்கிய நகரங்களில் நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் தேசிய விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற உள்ளது. தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 155 வது பிறந்தநாள், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 49 வது நினைவு நாள், லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் 120 வது பிறந்தநாள் ஆகிய முப்பெரும் நிகழ்வுகளை முன்னிட்டு காந்திய சிந்தனை, அமைதி, மதநல்லிணக்கம், அகிம்சை, வெறுப்பு அரசியலுக்கு எதிரான பிரச்சாரம், மக்களவை எதிர்க்கட்சித் […]
