ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற இறுதி கட்ட தேர்தல்: சற்று நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்குகிறது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இன்று 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.