ஜம்மு காஷ்மீர் தேர்தல் Live: 40 தொகுதிகளில் வாக்குப் பதிவு விறுவிறுப்பு.. 415 பேர் போட்டி

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் இன்று 3-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 40 சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இத்தேர்தல் களத்தில் 17 முன்னாள் அமைச்சர்கள் உட்பட 415 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். 3-வது கட்ட தேர்தலில் 39.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க 5,060 வாக்குச் சாவடிகள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.