ஜார்க்கண்டில் பாஜகவுக்கு எதிர்பாராத ட்விஸ்ட்.. சிராக் பாஸ்வான் அறிவிப்பால் அதிரும் தேர்தல் களம்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி நிச்சயம் போட்டியிடும் என்றும் தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம் என்று மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வான் கூறியிருப்பது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மாநிலம் ஜார்க்கண்ட். இயற்கை வளம் நிறைந்த ஜார்க்கண்ட் கடந்த 2000 ஆம் ஆண்டு பீகாரில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.