ஶ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீர் பகுதிகளை மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீட்டே தீரும்; ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இந்து ஒருவரை முதல்வராக்குவோம் என்று மத்திய அமைச்சரும் பாஜகவின் ஜம்மு காஷ்மீர் பொறுப்பாளருமான ஜிகே ரெட்டி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காங்கிரஸும் இதர கட்சிகளும் 70 ஆண்டுகளாக இந்து ஒருவரை ஜம்மு
Source Link