விந்தோக்கு: இந்த உலகில் பல்வேறு மொழிகள், இனங்கள் உள்ளன. ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒவ்வொரு விதமான கலாச்சாரம் உள்ளது. பல்வேறு வினோதமான பழக்க வழக்கங்கள் உள்ளன. அந்த வகையில் நமீபியாவின் கடைசி அரை-நாடோடி பழங்குடியினராக ஹிம்பா மக்களுக்கு வினோத பழக்கம் உள்ளது. தங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தாக அளிக்கிறார்கள். இதனை விருந்தோம்பலின் மிக உயர்ந்த
Source Link