டெல்லி: நாட்டில் உள்ள மாநிலங்களில் அதிக வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக, 2022-23 ஆண்டிற்கான வருடாந்திர மதிப்பீட்டு அறிக்கையில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது. அதேவேளையில், 2022-23 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தி (GVA) 7.3 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ. 21.97 லட்சம் கோடியாக (ரூ. 20.47 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது என்று சமீபத்திய ஆண்டுத் தொழில் ஆய்வு (ஏஎஸ்ஐ) தெரிவித்துள்ளது. ASI அறிக்கையின்படி, 2022-23க்கான தொழில்துறை உற்பத்தி 21 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்துள்ளது. […]