மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான தார் ராக்ஸ் எஸ்யூவி காரில் 4×4 டிரைவ் மாடல்களில் புதிதாக மோச்சா பிரவுன் (Mocha Brown) என்ற நிறம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வெள்ளை நிற இன்டீரியர் ஆனது அனைத்து வேரியண்ட்களிலும் கிடைக்கின்ற நிலையில் புதிய நிறம் டாப் தார் ராக்ஸ் மாடல்களில் மட்டுமே கிடைக்கும் அதுவும் தற்போது முன்பதிவு துவங்கப்பட்டு 2025 ஜனவரி மாதம் முதல் டெலிவரி வழங்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் அக்டோபர் 3 ஆம் தேதி […]
The post %பிரவுன் நிற இன்டீரியரில் மஹிந்திரா தார் ராக்ஸ் 4×4 அறிமுகமானது% appeared first on %Automobile Tamilan%.