அயன்டோமுக்கு விபூதி அடித்த ஈரான்! முக்கிய விமான தளத்தை ஒன்றும் இல்லாமல் செய்த ஏவுகணைகள்!

டெல் அவிவ்: இஸ்ரேலின் முக்கிய விமான தளமாக கருதப்படும் நெவடிம் விமான தளத்தை ஈரானின் ஏவுகணைகள் பதம் பார்த்துள்ளன. இந்த தாக்குதலில் விமான தளம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்திருக்கிறது. பாலஸ்தீனம் மீது கடந்த ஓராண்டாக இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிருப்தியை உருவாக்கியிருந்தது. இதனை தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பை தாக்குவதாக அறிவித்த
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.