தெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஈரான் நடத்தியுள்ள தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இதற்கு பதிலடியை நாங்கள் நிச்சயம் கொடுப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்திருக்கிறார். அப்படி மட்டும் ஏதாவது நடந்தால், அப்புறம் இஸ்ரேல் என சொல்லிக்கொள்ள மிச்சம் மீதி எதுவும் இருக்காது என்று ஈரான் எச்சரித்திருக்கிறது. பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸுக்கு பயிற்சி
Source Link