டெல்அவிவ்: இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேலுக்குள் நுழைய ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்க்கு தடை விதித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் அதிரடியாக அறிவித்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. பாலத்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும்
Source Link
