பெய்ரூட்: ஹமாஸை அழிப்பதாக கூறி, பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களை வேடிக்கை பார்த்து வந்த ஈரான், தற்போது அதிரடியாக பதிலடி கொடுத்திருக்கிறது. இருப்பினும் ஈரான் அரசு நேரடியாக இன்னும் போரில் இறங்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்று அக்.7ம் தேதி 2023ம் வருடம். அதிகாலையில் யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் முழுவதும்
Source Link