கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் மதுக்கடைகளை கருணாநிதி 1971ல் திறந்து 1974ல் மூடிவிட்டார். அதன்பிறகு மதுக்கடைகளை திறந்தது யார்? அதை யாரும் பேசுவது இல்லையே? டாஸ்மாக் எனும் நிர்வாகத்தை உருவாக்கியது யார்? எம்ஜிஆருக்கு என்ன பங்கு? ஜெயலலிதா என்ன செய்தார்? என்பது பற்றி யாரும் பேசவில்லை என்று உளுந்தூர் பேட்டையில் நடந்த மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டில் திருமாவளவன்
Source Link
