காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் திருடப்பட்ட சோமஸ்கந்தா் சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில்….! மீட்க நடவடிக்கை

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் திருடப்பட்ட சோமஸ்கந்தா் சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  இதன் மதிப்பு ரூ.8 கோடி என கூறப்படுகிறது. இந்த சிலையை  மீட்க  சிலை மீட்பு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழக கோவில்களில் இருந்த திருடப்பட்ட பழமைவாய்ந்த சிலைகளை மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் ஏகாம்ப ரேஸ்வரா் கோயிலில் திருடப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான சோமஸ்கந்தா் சிலை அமெரிக்காவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.