ஹைதராபாத்: நாக சைதன்யா மற்றும் சமந்தா பிரிய காரணமே கேடிஆர் தான் என பெண் அமைச்சர் கொண்டா சுரேகா இன்று பகீர் குற்றச்சாட்டை முன் வைத்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொண்டா சுரேகாவின் குற்றச்சாட்டை அதிரடியாக மறுத்த நடிகர் நாகார்ஜுனா அமைச்சர் தனது கருத்தை வாபஸ் வாங்க வேண்டும் என எச்சரித்துள்ளார். சென்னையை சேர்ந்த நடிகை
