கள்ளக்குறிச்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று உளுந்தூர்பேட்டையில், திருமாவளவன் தலைமையில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.. இதில், திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர். சட்டமன்ற தேர்தல் நேரத்தில், தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்று திமுக கூறியிருந்தது. இதனை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சியினர் சரமாரியாக கேள்விகளை எழுப்பி
Source Link
