2024 பாராளுமன்றத் தேர்தலுக்காக ஒக்டோபர் 01 வரை 37 சுயேச்சை குழுக்கள் வைப்புப் பணம் செலுத்தியுள்ளன.
அதற்கமைய, 2024.09.25ஆம் திகதி முதல் 2024.10.01ஆம் திகதி வரை மாவட்ட ரீதியாக வைப்பு பணம் செலுத்தியுள்ள சுயேட்சை குழுக்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை..