தென்காசி: தென்காசியில் பூந்தோட்டத்திற்கு புதிய மின் இணைப்பு கொடுக்க முதல் தவணையாக 5 ஆயிரமும், மீதி தொகையை பிறகும் கொடுக்குமாறு விவசாயியிடம் கறாராக கூறிய மின் செயற்பொறியாளர் உள்பட இரண்டு பேரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், சிவகிரி தாலுகாவில் உள்ள தெற்குசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வண்டிக்கார மாரிமுத்து
Source Link