சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் வேட்டையன். இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க, ஜெய் பீம் படத்தினை இயக்கிய தா.செ. ஞானவேல் எழுதி இயக்கியுள்ளார். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் சூப்பர் ஸ்டாருடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா
