ஹசாரிபாக்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு பாஜக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது ஆளும் ஹேமந்த் சோரன் அரசைக் கடுமையாக விமர்சித்த அவர், ஊடுருவல்காரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்துக்கள் மற்றும் பழங்குடியினரின் மக்கள்தொகை ஜார்கண்டில் குறைவதாகக் குற்றஞ்சாட்டினார். நமது நாட்டில் இப்போது காஷ்மீர் மற்றும்
Source Link