கடைசி எப்பவும் ஸ்பெஷல்தான்.. விஜய்யின் தளபதி 69 படத்தில் இணைந்த ஹாய் செல்லம் நடிகர்!

சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் ஷூட்டிங் நாளை மறுநாள் சென்னையில் துவங்கவுள்ளது. முதல் கட்டமாக இந்த படத்தின் பாடல் காட்சியை ஹெச் வினோத் படமாக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாளைய தினம் படத்தின் பூஜை சென்னையில் நடக்க உள்ள நிலையில் இதில் விஜய் உள்ளிட்ட படத்தின் நடிகர், நடிகைகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே இந்த

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.