ஹைதராபாத்: நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யாவின் விவாகரத்துக்கு கே.டி.ஆர்.,தான் காரணம் என தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் இந்த பேச்சுக்கு சமந்தா, நாக சைதன்யா மட்டும் இல்லாமல், தெலுங்கு திரை உலகைச் சேர்ந்த பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில், நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது