சீனா உள்ளிட்ட 20 நாடுகளின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் சரிந்து வருவதாக சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் மிகக் குறைவான கருவுறுதல் விகிதங்களைக் கொண்ட நாடுகளில் சீனா தவிர தென் கொரியா, ஜப்பான், மக்காவு, ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து, ஸ்பெயின், போலந்து, பியூடோ ரிக்கா, சிலி ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன. சீனாவில் பல தசாப்தங்களாக குழந்தை பெற்றுக்கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டில், கருவுறுதல் விகிதம் ஒரு […]