நாடாளுமன்றத்தில் காந்தி சிலை இடமாற்றம் : சு வெங்கடேசன் எம் பி கண்டனம்

மதுரை மதுரை எம் பி சு வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் காந்தி.சிலை இடமாற்றம் குறித்தூ கண்டனம் தெரிவித்துள்ள்னர் சமீபத்தில் நாடாளுமன்ற வளாகத்தின் வாசல் முன் இருந்த காந்தி சிலை உட்பட வெவ்வேறு இடங்களில் இருந்த தலைவர்களின் சிலைகள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் பின்னே உள்ள பூங்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆளும் பாஜக வ்ன் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அவர்களில் மதுரை எம் பி சு வெங்கடேசனும் ஒருவர் ஆவார், நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.