ரஜினிகாந்த் இப்போ எப்படி இருக்காரு?.. சூப்பர் சுப்பு சொன்ன சூப்பரான விஷயம்.. ரசிகர்கள் நிம்மதி!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கடந்த செப்டம்பர் 30ம் தேதி இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் அவர் சீக்கிரமே குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.