சென்னை: சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் வனிதா விஜயகுமார். இவரை இணையவாசிகள் வைரல் ஸ்டார் என்று புகழ்ந்து வருகிறார். தற்போது இவர் இணையத்தில் ராபர்ட் மாஸ்டருடன் கையை பிடித்தபடி இருந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதைப்பார்த்த இணையவாசிகள் வனிதாவிற்கு கல்யாணமா என்றும், பாவம் ராபர்ட் மாஸ்டர் என்றும் இணையத்தில் கமெண்டுகள் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இது, `Mr&Mrs’