27ந்தேதி மாநாடு: அக்.4ந்தேதி அதிகாலை மாநாட்டு திடலில் பந்தக்கால் நடுகிறார் நடிகர் விஜய்….

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில்,  மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் விழா நாளை அதிகாலை நடைபெற உள்ளது. விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கான பந்தக்கால் பூஜை  நாளை (அக்டோபர் 4ந்தேதி) அதிகாலை 4 – 6 மணிக்கு நடைபெறும் அக்கட்சியின் பொதுச் செயலாளர்  புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார். இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாநாடு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.