எம்ஜி மோட்டார் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி அமைந்த பிறகு வெளியான வின்ட்சர் EV காரில் மிகவும் தாராளமான இடவசதியை பெற்று 331 கிமீ ரேஞ்ச் வழங்கும் நிலையில் ரூ.14.40 லட்சம் முதல் ரூ.16.55 லட்சம் வரை ஆன்-ரோடு விலை அமைந்துள்ளது. வின்ட்சர் இவி மாடலில் பேட்டரி வாடகை திட்டம் மற்றும் முழுமையான விலையில் வாங்கும் வழக்கமான முறை என இரண்டு விதமாக கிடைக்கின்றது. Excite, Exclusive மற்றும் Essence என மூன்று விதமான வேரியண்டுகளில் கிடைக்கின்ற இந்த […]
The post %எம்ஜி வின்ட்சர் EV காரின் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்புகள்% appeared first on %Automobile Tamilan%.