அடடா.. படுக்கை அறையில் செம.. பிக் பாஸ் வீட்டுக்கு வருவதற்கு முன் பூனம் பஜ்வா வெளியிட்ட வீடியோ!

சென்னை: அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 8 அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், பூனம் பஜ்வாயின் பெயர் அடிப்பட்டு வரும் நிலையில், அவர் இன்ஸ்டாகிராமில் அட்டகாசமான வீடியோவை வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வந்த

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.