ஸ்ரீநகர்: காஷ்மீரில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் ஏற்படலாம். அதேநேரம் அங்குச் சிறு கட்சிகளின் செல்வாக்கு இந்த முறை கணிசமாக அதிகரித்துள்ளது அங்குக் களத்தை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. இந்த கட்சிகள் சிறியதாக இருந்தாலும், கிங் மேக்கர்களாக மாறி பெரிய கட்சிகளுக்குத் தலைவலியாக மாறலாம். காஷ்மீரில்
Source Link