ஃபேரிங் ஸ்டைலை பெற்ற சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் GSX-8R ஸ்போர்ட்டிவ் பைக் மாடல் 776cc பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு ரூ.9.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சந்தையில் உள்ள V-strom 800DE மாடலில் உள்ள அதே எஞ்சினை பகிர்ந்தாலும் கூடுதலான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தும் 776cc பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 82 hp பவர் மற்றும் டார்க் of 78 Nm ஆனது 6,800 rpm-ல் வெளிப்படுத்துகின்றது. 6 […]
The post %இந்தியாவில் ரூ.9.25 லட்சத்தில் சுசூகி GSX-8R விற்பனைக்கு வெளியானது% appeared first on %Automobile Tamilan%.