ஒரே நாளில் இரு கட்சிகள் : அரியானா முன்னாள் எம் பி கட்சித் தாவல்

சண்டிகர் அரியானா மாநில முன்னா எம் பி ஒருவர் ஒரே நாளில் காலையில் பாஜக மற்றும் மாலையில் காங்கிரஸ் என கட்சி மாறி உள்ளார். அடுத்த மாதம் 3 ஆம் தேதியுடன் அரியானா மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவு பெறுஅதால் அங்கு புதிய சட்டசபை அமைப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்துள்ளது. அதன்படி வருகிற 5-ந் தேதி அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அரியானாவில் மொததமுள்ள 90 தொகுதிகளில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.