கண்ணாலே கதைபேசும் சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி.. அமரன் ஃபர்ஸ்ட் பாடல்.. ஜிவி பிரகாஷோட 700வது பாடலா!

நடிகர் சிவகார்த்திகேயன் & சாய் பல்லவி கூட்டணியில் உருவாகியுள்ள படம் அமரன். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத் தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. இந்தப் படத்தில் ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறு மையமாக கொள்ளப்பட்டுள்ளது. படத்தில் முகுந்தன் என்ற ராணுவ வீரரின் பயோபிக் கதைக்களமாக கொள்ளப்பட்டுள்ள நிலையில், சிவகார்த்திகேயன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.