ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 30 மாவோயிஸ்ட்டுகளை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர். சத்தீஸ்கரில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக விஷ்ணு தேவ் சாய் உள்ளார். இந்த மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் என்பது இருந்து வருகிறது. மாவோயிஸ்ட்டுகளின் செயல்பாட்டை தடுக்க மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.
Source Link