பிரதமருக்கும் முதல்வருக்கும் ரஜினிகாந்த் நன்றி’

சென்னை நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு க் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்.30-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடிவயிற்று பகுதியில் வீக்கம் காரணமாக அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு ரத்தநாளத்தில் அடைப்பு இருப்பதாக ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் ஒருநாள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.