பெய்ரூட்: போர் என்பதே மனித குலத்திற்கு எதிரானதுதான். இருப்பினும் இந்த போரில் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இதனை இஸ்ரேல் தொடர்ந்து மீறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டவும், அங்குள்ள எண்ணெய் வளங்களை முழுமையாக பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டே இஸ்ரேல் எனும் நாடு அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்த
Source Link