ராய்ப்பூர் ராய்ப்பூர் அருகே போலி ஸ்டேட் வங்கி நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. சபோரா என்னும் சிற்றூர் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரின் 250 கி.மீ தொலைவில் உள்ளது. மர்ம நபர்கள் சிலர், கட்டடம் ஒன்றை, இங்கு 7 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து ஸ்டேட் வங்கிக் கிளை என பெயர் பலகை வைத்தனர். ஊரில் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக உண்மையான வங்கி போல், மேஜை, நாற்காலிகள், கண்ணாடி கூண்டுகள் வாங்கி வைத்தனர். வங்கியில் […]