மத்திய அரசு சென்னை மெட்ரோ திட்டத்துக்கு ரூ. 63246 கோடி வழங்கவில்லை : தமிழக அரசு

சென்னை தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு மத்திய அரசு சென்னை மெடோர் இரண்டாம் கட்டத்துக்கு ரூ. 63246 கோடி நிதி வழங்கவில்லை என அறிவித்துள்ளது. . சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மெட்ரோ திட்டத்திற்கு நிதி கோரியிருந்தார். மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து, சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மத்திய அரசு சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.63,246 கோடி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.