டெல்அவிவ்: இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் என்பது தீவிரமாகி உள்ளது. இந்நிலையில் தான் ஈரான் தனது ஆதரவு ‛மிலிட்டியா’வை வைத்து இஸ்ரேலின் ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 2 வீரர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 24 பேர் காயமடைந்துள்னர்.. இந்த தாக்குதலின்போது முன்கூட்டியே எச்சரிக்கும் சைரன்கள் அலறாத நிலையில் அதனை ஈரான் ஹேக் செய்து
Source Link
